Loading...
Loading...

Kamal Haasan performance - Ilaiyaraaja 75 DOWNLOAD

Share
Add
  • Published on Mar 29, 2019

  • Kamal Haasan’s performance at Ilaiyaraaja 75 Click here to watch the full show on #SunNXT - http://bit.ly/2JG3Sq5 Download Sun NXT Now to Enjoy Unlimited entertainment, https://go.onelink.me/AzLp/SunNXT or Visit https://www.sunnxt.com Follow Us On Our Social Media Links Facebook : https://www.facebook.com/SunTV Twitter : https://twitter.com/SunTV Instagram : https://www.instagram.com/suntv
  • Kamal Haasan performance - Ilaiyaraaja 75 tags

  • Cine Tech
    Cine Tech 4 months ago (edited)

    கமல் சார் ஒரு ஐயர்னு திரும்ப திரும்ப சொல்ரவங்க தயவு செய்து 0.30 பார்க்கவும்.எந்த ஒரு ஐயர் வேற்று சாதியினரின் காலில் விழுந்தும்,முத்தமிட்டும்😍 பார்த்துள்ளீர்கள்?.அதுவும் இளையராஜா சார் காலில் because he is From Scheduled caste(சாதியை குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்), கமலின் கொள்கை எப்பொழுதும் அன்பே சிவம் 😍

  • Venkat VK
    Venkat VK 4 months ago

    கமலை ஒரு பய மிஞ்ச முடியாது

  • P np
    P np 2 months ago

    Thalaivar reaction @

  • Mohammed Al Bahlani Tamil Omani

    வாழ்க தமிழ்.. தமிழ் எங்கள் மூச்சு.

  • KADHER KTM
    KADHER KTM 4 months ago

    இப்படி பாடி பாடி என்ன பைத்தியம் ஆக்கீட்டீங்க.. மனுஷனா நீங்களெல்லாம் 😍😍😘😘😍😘😍😘😍😘😍🤩😍😘

  • Galaxy Galaxy
    Galaxy Galaxy 4 months ago

    Intha functionukku rajini fan aaga poay kamal fan aagi veliye vanthaen

  • Sureshkumar Renganathan

    சுருதியை பார்க்க பொறாமையாக இருக்கிறது . இப்படி ஒரு கலைஞனுக்கு மகளாக பிறந்திருக்கிறார் !

  • selvi seenu
    selvi seenu 4 months ago

    Kamal sir legend ... surithi voice semma..

  • Hajamaideen H
    Hajamaideen H 4 months ago (edited)

    அற்புதமான நிகழ்வு பார்க்க பார்க்க திகட்டாத

  • True speaks Indian
    True speaks Indian 4 months ago

    கடவுளின் மிக சிறந்த படைப்பு கமல்ஹாசன் நம் தமிழ் நாட்டின் பெருமை

  • arumugam ananth
    arumugam ananth 4 months ago

    உம்மை கண்டு தமிழகம் பெருமை கொள்கிறது தமிழகம் .ஒரு நாள் உம்மை முதல்வனாக கொண்டாடும் . ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் .தமிழ் வாழ்க இந்தியா வளர்க.

  • Rajesh Nagaraj
    Rajesh Nagaraj 4 months ago

    கலைத்தாயின் தலைமகன் திரு.கமல் ஷாசன் அவர்கள்.

  • Chinniah Chinniah
    Chinniah Chinniah 4 months ago

    மொத்த நபர்களின் அன்பையும் ஆதரவையும் அள்ளிய நமது கமல்

  • Tulip Kirrukal
    Tulip Kirrukal 4 months ago

    What a performance kamal nd shruthi 😍 Father nd daughter kaanuu padapoguthu!

  • Bala ji
    Bala ji 4 months ago (edited)

    என்ன ஒரு dedicated actor ...

  • rema p
    rema p 4 months ago

    Sri padmasri Kamalakasan is a great legend

  • Sumanth H Havalappanavar

    Some actors are in film industry just to act , but Kamal hasan is there to educate the people via cinema ,

  • shanmuga sundaram
    shanmuga sundaram 4 months ago

    Already neraya time intha video paathuten...but again again paathutte irukken...

  • chidambaram karthik
    chidambaram karthik 4 months ago

    ஹே ராம் கமலின் படைப்புகளின் உச்சம்.....துரதிர்ஷ்ட்ட வசமாக அது நிறைய வரலாற்று நிகழ்வுகளுடன் பின்னப்பட்ட கதையாகி விட்டது!!! நமது நாட்டில்தான் தன் வரலாற்றையும் வேர்களையும் எவரும் தெரிந்த கொள்ளவோ அல்லது தெரிந்து வைத்திருக்கவோ ஆர்வம் காட்டுவதில்லையே அப்புறம் எப்படி இது போன்ற படம் ஓடும்??!! ஹே ராம் இந்திய சினிமாவிலேயே ஒரு மிக பெரிய மைல்கல்.......இந்தியர்கள் கவனிக்காமல் விட்ட மைல்கல்!!!

  • bhasmp
    bhasmp 4 months ago

    Sathiyama en udambu silirthuchi...a living legend Kamal sir