Loading...

Naayagi Episode 297, 09/02/19

Loading...
Share
Sitene Add
  • Published on Feb 9, 2019

  • Chekko: http://agaramfoods.com/chekko-product... Naayagi Episode 297 Subscribe: https://goo.gl/eSvMiG Vikatan App - http://bit.ly/2QvUBTD Prev Episode: https://bit.ly/2Rrv1eU Best of Naayagi: http://bit.ly/2LzLHlL Promos: https://goo.gl/iptj14 Facebook: https://goo.gl/Ze4PrF Naayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm.Here is today’s episode. Yesterday episode link above.
  • Naayagi Episode 297, 09/02/19 tags

Comments

  • kulam Md
    kulam Md 2 months ago

    Kanmani kaga intha serial pakkuravanga like pannunga👍👍

  • Soniya Sonidivya
    Soniya Sonidivya 2 months ago

    ஆனந்தியை திட்ட நினைகிரவங்க லைக் பன்னுங்க

  • Osthi venkat
    Osthi venkat 2 months ago (edited)

    கண்மணிய புடிக்கும்னு சொல்ரவங்க LIKE பன்னுங்க Frd's. கண்மணி இன்று சூப்பர இருக்கிங்க.

  • வாழ்க வளமுடன்

    ஆனந்தி ஒரு முட்டாள் என்று ஒப்புக் கொள்ளுங்கள்

  • வாழ்க வளமுடன்

    சுபாஷினியை.. கண்மணி சாப்பாட்டாலையே🥗🥞🍗 Torture பண்றது பிடிச்சு இருக்கிறவங்க லைக் பண்ணுங்க

  • Srinidhi K
    Srinidhi K 2 months ago

    ஆனந்தியை பிடிக்காதவங்க லைக் பண்ணுங்க..... 👍👍

  • why dis kolvaeri kolaveri kolaveri di

    Kanmani seekram concieve aganum nu nenaikravanga like panunga frands 😍

  • வாழ்க வளமுடன்

    கண்மணி இல்லையென்றால் Boringa இருக்கும் இந்த சீரியல்

  • Sharveshraju Sharveshraju

    ஏன்டா அடிக்கடி இந்த மச்சத்த காட்டி வெறுப்பேத்துறீங்க

  • Mahesh Kumar
    Mahesh Kumar 2 months ago

    சுகாசினி மூஞ்சி மேலே ஒரு குத்து விட இன்னும் நினைக்கிறீங்க லைக் பண்ணுங்க

  • Arjun Arjun Arjun
    Arjun Arjun Arjun 2 months ago

    கதாநாயகிக்கு பொருத்தமிலாலாத ஒரு கதாபாத்திரம் ஆனந்தி கேரட்டர்

  • Saratha Ram
    Saratha Ram 2 months ago

    ஆனந்தி ஒரு முட்டாள் இந்த சீரியலை பார்த்தால் டென்ஷன் டென்ஷன் டென்ஷன்

  • Uwaisiyaumma Uwaisiyaumma

    திருவுக்கும் ஆநாந்திக்கும் இருந்த பேன்ஸ் எல்லாம் இப்போ கன்மனிக்கு போய்டுச்சி கன்மனி வாழ்க

  • Jayam Ravi
    Jayam Ravi 2 months ago

    டைரக்டர் அது எப்படி மை பேனாவால எழுதுனா அழியும் .வடிவேல் எழுதும் போது ரீபீல் வச்சி எழுதுனாறு . வடிவேல் பேருமட்டும் அழியல அது எப்படி .ஒன்னு எழுதும்போது இங்க் பேனா வச்சி எழுதுறமாதிரி காமிச்சிருக்கனும் .கொஞ்சம் அறிவா யோசிங்க டைரக்டர் . உங்க கதையில காக்கா கக்கா போக எத்தன வருசமா வாரிசு தேடுவிங்க சீீசீ

  • வாழ்க வளமுடன்

    வசந்தி மேடம் வெளியில் இருப்பதைவிட ரூமுக்குள்ளேயே இருக்கிறது நல்லது அப்படியே அடைத்து வையுங்கள்😃😁

  • Lakshmi Cutiee
    Lakshmi Cutiee 2 months ago

    பேப்பர் ah தண்ணில போட்டுட்டு பெரிய onion மாதிரி பேசுறா , இது பண்ண வேலைக்கு அந்த இடத்துல வேற எவனாச்சம் இருந்துருந்தா பொண்டாட்டிய leftla ரெண்டு rightla ரெண்டு விட்ருப்பான் , மரமண்டு மாதிரி நிக்குறான் இந்த திரு சொங்கி....😈😈😈😈😈

  • Anasari Anas
    Anasari Anas 2 months ago

    புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்".....!!

  • sathiyaraj s
    sathiyaraj s 2 months ago

    ஆனந்தி , திரு,செழியன் 3 பேரையும் வச்சி கதை கொண்டு போன ஊத்தி முட வேண்டியதுதான் கண்மனியால டைரக்டர் நிங்க தப்பித்து கொண்டுர்கள்

  • yaazhini media
    yaazhini media 2 months ago

    மச்சத்தை எதுக்குயா எங்ககிட்ட ஜூம் பன்னி காட்டுறிங்க அந்த எலவுதான் வாரிசுன்னு எங்களுக்கு தெறியாதா என்ன புதுசா சாக் தருவதா நினைப்பா குமரா...தூ.....தூ...

  • Thiru Thiru
    Thiru Thiru 2 months ago

    டேய் லூசு டைரக்டர் இனிமே மச்சத்த காட்டாதடா......என்ன மயித்துக்கு வடிவேல லெட்டர் எழுதுற"மாதிரி வச்சி கடைசியா தண்ணில" போட்டு கரச்சிட்டியேடா... இந்த சீரியல் பவக்குறவங்ளோட சாபம் உன்ன சும்மா விடாதுடா பரதேசி..நீ வாரிசு யாருன்னே சொல்ல"வேணாம்