Loading...
Loading...

Azhagu - Tamil Serial | அழகு | Episode 425 | Sun TV Serials | 13 April 2019 | Revathy | VisionTime DOWNLOAD

Share
Add
  • Published on Apr 13, 2019

  • Azhagu Tamil Serial latest Full Episode 425 Telecasted on 13 April 2019 in Sun TV. Azhagu Serial ft. Revathy, Thalaivasal Vijay, Shruthi Raj and Aishwarya in the lead roles. Azhagu serail Produced by Vision Time, Directed by Sundareshwarar, Dialogues by Jagan. Subscribe Here for All Vision Time Serials - http://bit.ly/SubscribeVT Azhagu serial deals with the love between a husband (Thalaivasal Vijay) and wife (Revathi), even though they have been married for decades, and have successful and very strong individual personas. Click here to watch: Azhagu Full Episode 424 - https://youtu.be/vrmuFUXQgTE Azhagu Full Episode 423 - https://youtu.be/d-sD5ScYmWQ Azhagu Full Episode 422 https://youtu.be/uNANf-p4MLA Azhagu Full Episode 421 https://youtu.be/rjEDTZ8shVE Azhagu Full Episode 420 -https://youtu.be/Zuxl53qQX6k Azhagu Full Episode 419 -https://youtu.be/ohV4p11bIiU Azhagu Full Episode 418 - https://youtu.be/ZJZMZ1yIUGE Azhagu Full Episode 417 - https://youtu.be/Y5mH9UI1RjM Azhagu Full Episode 416 -https://youtu.be/cOAKVEPAC7I Azhagu Full Episode 415 -https://youtu.be/r-D8MWobo40 For More Updates:- Like us on - https://www.facebook.com/visiontimeindia Subscribe - http://bit.ly/SubscribeVT
  • Azhagu - Tamil Serial | அழகு | Episode 425 | Sun TV Serials | 13 April 2019 | Revathy | VisionTime tags

  • Jeyanthi Tamilmaran
    Jeyanthi Tamilmaran 3 months ago

    ஒரு வழியா மதன் கவியா கலியாணம் நின்றுவிட்டது இனிமேல் சீரியல் நல்லா இருக்கும்னு சொல்லுறவங்க என் கூட லக் பன்னுங்க

  • nasreen jahan
    nasreen jahan 3 months ago

    Kavya unaku sathya than best😇😃😊solravana like podunga

  • Mohamed afran Abdulla
    Mohamed afran Abdulla 3 months ago

    இந்த சீரியல் புடிக்கலைன்னு சொல்லுறவங்க

  • Meenakshi Meenakshi
    Meenakshi Meenakshi 3 months ago

    மதன் நீ தான்டா காவ்யா லவ் பண்றேன் அழகு வீட்டுக்கு தெரியாம போய் காவ்யா இப்பே ஒடி போலாமனு கூப்பிட்ட.. டேய் ரொம்ப பண்றட ..😡😡

  • Meenakshi Meenakshi
    Meenakshi Meenakshi 3 months ago

    சகுந்தலா தேவி உன் மகனுக்கு பார்த்த பொண்ணு வைஷ்ணவி தானே..அதே சொல்ல வேண்டியதது தானே அழகு கிட்ட ..!!

  • Msuga Nthi
    Msuga Nthi 3 months ago (edited)

    Climax la Kavya light a feel panra madhri theriyudhu... Pichi... poduven pichi...🤜 Concentrate on u's studies....🖕

  • Infanta
    Infanta 3 months ago

    அப்பு எங்கள் அப்பு திரும்பி வந்து விடடான் அப்புவ அடிக்கடி காமிங்க

  • Mohamed Jafer
    Mohamed Jafer 3 months ago

    எல்லாரும் ஒன்னு கவனிக்கவும் அப்பு எங்கே எங்கேன்னு கேட்டோம் இப்பதான் காட்டாங்க..

  • Meenakshi Meenakshi
    Meenakshi Meenakshi 3 months ago

    மதன் காவ்யா பண்ற தொல்லை தாங்க முடியலட சாமி..இரண்டு பேரும் கல்யாண வேண்டாம் என்று சொல்லிக்கிட்டு..!!

  • Kaliyappan A
    Kaliyappan A 3 months ago

    பழனிசாமி பொண்டாட்டிதாசன்" மாதிரி இந்த மதன் அம்மாதாசன்"

  • kathir Kathir
    kathir Kathir 3 months ago

    சுதா நாட்டமை வேலையை நிறுத்தும் வரை இந்த குடும்பத்துக்கு நிம்மதி கிடையாது

  • Devi Rajamanickam
    Devi Rajamanickam 3 months ago

    அப்புக்குட்டி வந்தாச்சு, அற்புதம், அழகு😍ரவி சுதாக்கு அப்பு கூட அழகான சீன் வைங்க.

  • Tharani Shanmugam
    Tharani Shanmugam 3 months ago

    யாருக்கெல்லாம் அப்பு பாத்தது சந்தோஷம் 😍😍

  • krish venkad
    krish venkad 3 months ago

    Mathan oru sompu. Sagu nee pakkaa killaadi.

  • vasantha vasantha
    vasantha vasantha 3 months ago

    அப்புக்குட்டி வந்துட்டானே.. சூப்பர்...

  • Meenakshi Meenakshi
    Meenakshi Meenakshi 3 months ago

    அப்பு வாந்தாச்சு...😃😃ஓ..இப்போ தான் கால்ஷீட் கிடைத்ததா...??!!🤔😂

  • Chennai Vasi
    Chennai Vasi 3 months ago

    அழகு நேயர்க்ள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்துக்கள்!!

  • Sanjeev
    Sanjeev 3 months ago (edited)

    சுதா நாட்டாமை பண்ண போனாலே ஒரே வம்பு, அடிதடி தான்..

  • Mohamed Jafer
    Mohamed Jafer 3 months ago

    அம்மா கிட்ட கேட்டு காதல் பன்ன மாதிரி மதன் ரொம்ப ஒவரா போறாரு ...😡😡😡😡

  • sweet sweet
    sweet sweet 3 months ago

    ஏய் அழகு நீ எல்லாம் என்ன மனுஷி ஒழுங்கா ஒன் பொன்ன படிக்க வை. பெருசா பேச வந்துட்டா குடும்பம் உருப்புடும் உன்ன மாதிரி ஒருத்தி இருந்தா தூ தூ...