Loading...
Loading...

ROJA Serial | Episode 257 | 21st Feb 2019 | ரோஜா | Priyanka | SibbuSuryan | Saregama TVShows Tamil DOWNLOAD

Share
Add
  • Published on Feb 21, 2019

  • Watch today episode of Roja Serial: SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don't forget to switch ON your notification for all the upcoming serial episode updates. Watch the Roja serial episode telecast exclusively only on SunTV. Crew: Cast – Priyanka, SibbuSuryan, Rajesh, Vadivukarasi, Gayathri, Shiva, Venkat, Akhila, K. Natraj, Dr. Sharmila, Manohar, Sowmiya, Sathish, Shamili, Girish, Suseendhar, Shoba Rani, Swetha, Ansari, Dubbing Janaki, SVS Kumar, Anand, Ganesh, VKR. Raghunath, Karishma. Director – V. Sadhasivam Senior Vice President – B.R. Vijayalakshmi Creative Head – Prince Cameraman – Parthiba Krishna Story – Saregama Screenplay – S.Sekkizhar Dialogue – Guru Sampath Music - Raviragav Lyricist - Arun Bharathy Title Song Singer - M.M. Manasi Editor - K. Shankar Creative Team - Udayabhanu Maheswaran, K. Shanmugam, N.P. Karthik. For More Latest Updates: Subscribe to: http://www.youtube.com/saregamatvshow... Follow us on: https://twitter.com/saregamaglobal Like us on: https://www.facebook.com/saregama Visit our website: http://www.saregama.com #RojaSerial #SaregamaTvshowsTamil #SunTVSerials
  • ROJA Serial | Episode 257 | 21st Feb 2019 | ரோஜா | Priyanka | SibbuSuryan | Saregama TVShows Tamil tags

  • Niyaz Ahmed
    Niyaz Ahmed 4 months ago

    Arjun pawam solrawnga like podunga

  • Kavitha P
    Kavitha P 4 months ago

    Roja doing too much.. Arjun oru vati tha sonan Ana ne 50 times athey solita....

  • Farook Basha
    Farook Basha 4 months ago

    Roja nee ovara panre😒😒

  • Rathika Chelian
    Rathika Chelian 4 months ago

    என்றைக்கு ரோஜா மேல் ஆசை வந்தது அர்ஜுன்னுக்கு அன்று பிடித்து 71/2 சனி . தன்னை மறந்து ,தன் திறமை மறந்து தனது personality மறந்து ஆட்டோவில் இருந்து சப்பாத்தை கழட்டி அடிக்கிற அளவுக்கு போய் விட்டார் அர்ஜுன். மனதில் பட்டதை அப்படியே பேசுகறவர் தான் அர்ஜுன் என்று ரோஜாவுக்கு தெரியாத என்ன? . (உங்க பேச்சு தான் கரடு முரடு ஆன உங்க மனசு அப்படி இல்ல , எனக்காக கூட உங்க originality விட்டு விடாதீர்கள் episode 245 , கோவில் வைத்து சொன்னாரே) ரோஜா . ஆனாலும் ரோஜா நீயும் ரொம்பத்தான் பேசுறாய். அர்ஜுன் இப்படி மாறியது பிடிகாதவர்கள் like please

  • Nandhini murugesh
    Nandhini murugesh 4 months ago

    Ye last scene la arjun ala vechutingala pavingala 😭😭😭😭😭😭

  • Ranjith Kumar
    Ranjith Kumar 4 months ago

    hey Arjun paavam nu sollravanga like podunga 👍

  • INVISIBLE MAGIC
    INVISIBLE MAGIC 4 months ago

    அட பாவிகளா...எங்கள் ""அஞ்சா சிங்கம் அர்ஜுனை"" யே அழ வச்சுட்டீங்களேடா....😢😢😢😢

  • Ayman kwt
    Ayman kwt 4 months ago

    இன்று சூப்பர் கடைஸ்ல அழுக வசிட்டிங்க டைரக்டர் சார் ரோஜா அழுக அர்ஜுன் அழுக நா அழுக என்ன சார்

  • Pravinraj Chockalingam

    who is writter pls reduce roja dialague highly irritating

  • Kumar Deva
    Kumar Deva 4 months ago

    ரோஜாவ விட அர்ஜுன் தா அழகு நா ரோஜா சீரியல பார்குரதே அர்ஜுனுக்காகத்தான் அவர் போல்டான அர்ஜுன் தா மத்த சீரியல் ஹீரோவ போல இந்த சீரியல்ல ஹிரோவ டம்மியாக்கிராதிங்க

  • Maha Lakshmi
    Maha Lakshmi 4 months ago

    Roja nee rumba pannura 😏😏

  • Mohammed Niyas
    Mohammed Niyas 4 months ago

    Prime time 7pm to 9pm kulla potta Sembaruthi flower ah vida Roja flower than TRP la 1st 😎😎😎

  • Devi Sinnarajah
    Devi Sinnarajah 4 months ago

    Roja, என்னம்மா இப்படி பண்ணுகிறீர்களே ……….. Roja, எப்படி இருந்த Arjun இப்படி மாறிவிட்டார் என்றால் அதுக்கு காரணம் நீங்கதான் .............. உங்களுக்காக அவர் courtil அவமானப்பட்டு, உங்களை தேடி அலைந்து கண்டுபிடித்து ..........இரவு முழுவதும் தூங்காமல் இருந்து ..... ஏதோ நித்திரை களைப்பில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டார் என்று இப்படி கோபித்துக்கொண்டு போகிறீர்களே இது நியாயமா ..............சொன்னது தப்பு என்று தெரிந்ததும் உடனே மன்னிப்பு கேட்டாரே ............ எத்தனை பேருக்கு

  • sweet sweet
    sweet sweet 4 months ago

    இன்னைக்கு அர்ஜூன் ரோஜா பேசுறத கேட்டு feel பண்ணினத பாத்து யாரெல்லாம் கண் கலங்குநீங்க.... அதுக்கு background song போட்டு (மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா)))) இருக்கலாம்னு சொல்றவங்க like பண்ணுங்க...

  • Muthu Subbu
    Muthu Subbu 4 months ago

    Coffee பிரச்சனையை விடுங்கப்பா முடியல. அர்ஜுன் 1 time தான் சொன்னாங்க But ரோஜா நிறைய time சொல்லிட்டிங்க அர்ஜுன் பாவம் Roja Understand Arjun. Director sir change the story.

  • ahila Ratnasingham
    ahila Ratnasingham 4 months ago

    அர்ஜுன் பாவம் அர்ஜுன் அழரது பிடிக்கல எவ்வளவு கெத்த இருந்த அர்ஜுன் இப்படி பார்க்க முடியல ரோஜாவும் பாவம்தான் என்ன சொல்ரது என்றே தெரியல

  • Karthikeyan K
    Karthikeyan K 4 months ago

    இன்னைக்கு... கொஞ்சம்... எபிசோட் நல்லா இருக்கு.. like.. .. அதுக்காக இதே மாதிரி எப்பவும் காமிச்சிகிட்டு இருக்காதீங்க...

  • mohamed rashik
    mohamed rashik 4 months ago

    Roja over a pannathinga Arjun sir pavam

  • pavi b.com.
    pavi b.com. 4 months ago

    Singatha kathara vachitrngaley......

  • Kani Karthi
    Kani Karthi 4 months ago

    I love Arjun... Romba kastama iruku Arjun na partha