Loading...

Azhagu - Tamil Serial | அழகு | Episode 450 | Sun TV Serials | 14 May 2019 | Revathy | VisionTime

Loading...
Share
Sitene Add
  • Published on May 14, 2019

  • Azhagu Tamil Serial latest Full Episode 450 Telecasted on 14 May 2019 in Sun TV. Azhagu Serial ft. Revathy, Thalaivasal Vijay, Shruthi Raj and Aishwarya in the lead roles. Azhagu serail Produced by Vision Time, Directed by K Venpa Kadhiresan, Dialogues by Jagan. Subscribe Here for All Vision Time Serials - http://bit.ly/SubscribeVT Azhagu serial deals with the love between a husband (Thalaivasal Vijay) and wife (Revathi), even though they have been married for decades, and have successful and very strong individual personas. Click here to watch: Azhagu Full Episode 449 - https://youtu.be/DtBwTsRe2UA Azhagu Full Episode 448 - https://youtu.be/QztF5eoy980 Azhagu Full Episode 447 - https://youtu.be/BALg7bL8PoU Azhagu Full Episode 446 https://youtu.be/BChYY7XdQy4 Azhagu Full Episode 445 https://youtu.be/14bRUFZWbxI Azhagu Full Episode 444 https://youtu.be/SzIYY4P3tWc Azhagu Full Episode 443 https://youtu.be/YDcGVP0B25A Azhagu Full Episode 442 https://youtu.be/w7dYli2dUt8 For More Updates:- Like us on - https://www.facebook.com/visiontimeindia Subscribe - http://bit.ly/SubscribeVT
  • Azhagu - Tamil Serial | அழகு | Episode 450 | Sun TV Serials | 14 May 2019 | Revathy | VisionTime tags

Comments

  • krish venkad
    krish venkad 6 days ago

    Comments patikka vanthavanga like podunga

  • vasantha vasantha
    vasantha vasantha 6 days ago

    வக்கில் அம்மாவிற்கு இன்னொரு மகள் சுதாதான் என்கிற சீன் எப்போ வரும் டைரக்ட்டர் சார்?

  • KARTHIKA DEVI R
    KARTHIKA DEVI R 6 days ago

    வளர்த்த அம்மா தன்னுடைய பொண்ணுனு சொல்றது ‌உனக்கு அவமானமா போடி பைத்தியக்காரி

  • Dinesh RP
    Dinesh RP 6 days ago

    மயக்க மருந்து கொடுத்து உன்ன உன் புருஷன் ஏமாற்றினால் அதுக்கு பேரு துரோகம். அதே நீ உன் வளர்த்த அம்மாவுக்கு மயக்க மருந்து கொடுத்து ஏமாற்றினால் உங்க ஊருல அதுக்கு பேரு பாசமா?????

  • Prakash Prakash
    Prakash Prakash 6 days ago

    Unna thulasiya pakka podhu romba pudichirudu aana ippa Sudha pakka romba kevalama iruku

  • Kumar Deva
    Kumar Deva 6 days ago

    ஒரு நல்ல விசேஷம் கூட நல்லபடியா பிரச்சினை இல்லாம நடக்காதா இந்த அழகம்மை வீட்டில்

  • rishikrishi hi
    rishikrishi hi 6 days ago (edited)

    ஐஸ்வர்யா ரொம்ப பாவம் . பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்குது ..அந்த சூழ்நிலையில் ...நலங்கு வைக்கிற சீன் கண்ணீர் வருது .....

  • selvi jas
    selvi jas 6 days ago

    இங்க எல்லாருமே நடிகர் நடிகைகள்தான்.. அவங்கவங்களுக்கு கொடுத்த கேரக்டர அவங்க பண்றாங்க... இது இவங்க ரியல் கேரக்டர் இல்லையே... வில்லியோ கதாநாயகியோ நடிப்பு நல்லா இருந்தா பாராட்டுங்க.. இல்லனா நடிப்புல குறை இருந்தா சொல்லுங்க.. அதவிட்டுட்டு அசிங்கமா பேசிட்டிருக்கீங்க வியூவர்ஸ்... சரியில்லைங்க... பாவம்தானே இவங்க

  • Devi Rajamanickam
    Devi Rajamanickam 6 days ago

    Tamil serial la oru function la kuda prob ilama function nadakadu. Inda template a mata matanga.

  • vallavan oruvan
    vallavan oruvan 6 days ago

    மகேஷ் நாயே... நீ இந்த குடிகேடி கூட சகவாசம் வைச்சுருக்குற வரைக்கும் நீ பூர்ணாகூட சேரவே முடியாது. நாங்களே சேர விட மாட்டோம்.

  • sujithra DL
    sujithra DL 6 days ago

    Sotta sodha mind voice: ellarum paathukonga! naanum lawyer than! Naanum lawyer than...aanaa appapo maami vela paathu en machinan mahesh ku idea kudupen poorna life.a keduka!

  • Raju Pillay
    Raju Pillay 6 days ago

    sudha Nee adlaparu. mundri kottai madiri varadha

  • Rose Baby
    Rose Baby 6 days ago

    Vasantha amma iduvarakum ravi magesh rendu perum poornava evlo adi adichirukanga theriuma ninga enadana magesh kita poornava adikama Vitadu tha thapu nu solringa

  • mehala's healthy kitchen

    Sutha than 1st daughter ku sikkiram theriyanum....apo than nalla irukum

  • Kanimozhi 7
    Kanimozhi 7 6 days ago (edited)

    Vasantha amma yetho mahesh prnave adichade illathe mattiri pesarige ava yethene time slap panniripa

  • Arjunan Srinivasan
    Arjunan Srinivasan 6 days ago

    நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் னு வடிவேல் சொல்ற மாதிரி சுதா எப்போ பார் நானும் லாயர் தான் நானும் லாயர் தான் னு சொல்றா

  • The incredible
    The incredible 6 days ago

    மகேஷ் நீ ஆம்பளைய இல்லை டா. ஒன்னு சுதா கிட்ட ஐடியா கேக்குற. இல்லை சொறிநா கால்ல விழுந்து கிடக்குற

  • Sun Flower
    Sun Flower 5 days ago

    Azhagu serial nippon paint sponsor panuthu. Athanalathan all acterss kku face fulla nippon paint colours jollykithu...

  • SRP Beauty Tips
    SRP Beauty Tips 5 days ago

    Intha sudha nenaicha பிரதமர் மோடியேவே ஒரு வழி பண்ணிடுவாங்க.

  • s.kungumaraj kk
    s.kungumaraj kk 6 days ago

    Sagunthaladevi voice change pannitingaa, nallave ila