Loading...

IAF Wing Commander Abhinandan Varthaman returns to India #Abhinanthan #Pakistan #India #IAF #Pilot

Loading...
Share
Sitene Add
  • Published on Mar 1, 2019

  • IAF Wing Commander Abhinandan Varthaman returns to India #Abhinanthan #Pakistan #India #IAF #Pilot Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the latest Tamil news updates: http://bit.ly/2vkVhg3 Nerpada Pesu: http://bit.ly/2vk69ef Agni Parichai: http://bit.ly/2v9CB3E Puthu Puthu Arthangal:http://bit.ly/2xnqO2k Visit Puthiya Thalaimurai TV WEBSITE: http://puthiyathalaimurai.tv/ Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: https://www.facebook.com/PutiyaTalaim... Follow Puthiya Thalaimurai TV TWITTER: https://twitter.com/PTTVOnlineNews WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV Puthiyathalaimurai Itunes: http://apple.co/1DzjItC Puthiyathalaimurai Android: http://bit.ly/1IlORPC Roku Device app for Smart tv: http://tinyurl.com/j2oz242 Amazon Fire Tv: http://tinyurl.com/jq5txpv About Puthiya Thalaimurai TV Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.   Besides giving live and current information the channel broadcasts news on sports,  business and international affairs. It also offers a wide array of week end programmes.   The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.   The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
  • IAF Wing Commander Abhinandan Varthaman returns to India #Abhinanthan #Pakistan #India #IAF #Pilot tags

Comments

  • Vashant vk
    Vashant vk 1 month ago (edited)

    அவங்க என்னமோ நார்மாலா தான்டா இருக்காங்க ,உங்க BGM தான்டா சாதரணமா இருக்கவனையும் ஹார்ட் அட்டேக் வர வைக்குது

  • ஹண்டர் வேல்

    பாகிஸ்தானில் குண்டு போட போன போர் விமானியை பத்திரமாக பாதுகாப்புடன் திருப்பி அனுப்பி வைக்கிறது பாகிஸ்தான் இது உங்களுக்கு பகை நாடு, மீன் பிடிக்கச் சென்ற தமிழ் மீனவர்களை இலங்கை விடுவிக்க மறுக்கிறது இது உங்களுக்கு நட்பு நாடு.....👏👏👏அருமை

  • Suresh Kumar
    Suresh Kumar 1 month ago

    வாழ்ந்தா, இவர போல வாழணும், நாட்டுக்கு 🙏

  • Adaikkalam Manikandan

    அபிநந்தன் பத்திரமா எங்கள் தேசத்தில் ஒப்படைப்பதற்கு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நன்றி

  • Shan mugam
    Shan mugam 1 month ago (edited)

    பாகிஸ்தான் கூட தமிழனை 2 நாளில் விடுதலை செய்தது ஆனால் 28 ஆண்டுகள் இந்திய சிறையில் இருக்கும் 7 தமிழர்களை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய சொல்லியும் பார்பன BJP மோடி அரசு விடுவிக்க வில்லை நீங்க தன் டா உண்மையில் கொடுரமான வில்லன்கள்

  • Thala Tamil
    Thala Tamil 1 month ago

    indian da

  • sai pradee
    sai pradee 1 month ago

    Anna Enota paiyanuku kandipa na unga per than vaipen

  • பனித்துளி நீரோடை

    தனது நாட்டையும் நாட்டு மக்களையும் அழிக்க வந்த ஒரு எதிரியை மனிதாபிமானத்தோடு பத்திரமாக திருப்பி அனுப்பிய பாகிஸ்தான் தான் எதிரி நாடு இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகள் ....

  • Akash Akash
    Akash Akash 1 month ago

    Dislike panravanungala seruppalai ye adippen

  • pazhani velu
    pazhani velu 1 month ago

    இந்திய தமிழ் விமானி அண்ணன் அபிநந்தனை ஒப்படைத்த பாகிஸ்தான் அரசுக்கு நன்றிகள்.......

  • பாலா
    பாலா 1 month ago

    எங்கள் தாய் நாட்டின் தளபதியே வருக.எம் இந்தியாவின் போர் வாளை

  • Nandhini george
    Nandhini george 1 month ago

    welcome back sir.all my students of class 3 prayed for your safe return to India. Jaihind.

  • VENKADESH DURAI
    VENKADESH DURAI 1 month ago (edited)

    அங்கே உள்ள லோக்கல் மக்கள் நம் வீரரை தாக்கும் வீடியோ வை net tv எல்லாவற்றிலும் போட்டு விட்டனர் ஏனெனில் எல்லோரிடமும் செல்போன் உள்ளதே... இதனால் நம் வீரர் அங்கு இருப்பது நமக்கு தெறிந்து விட்டது... இல்லை எனில் நாம் இன்னமும் நம் வீரரை தேடி கொண்டு தான் இருப்போம் ... நமக்கு தெரிந்தவுடன் அனைத்து உலக நாடுகள் 196நாடு கை எழுத்து போட்ட ஒப்பந்தம் படி இராணுவ வீரர் யுத்தத்தின் போது வேறு நாட்டில் மாட்டிகொண்டால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது அவரை உடனே அவர் சொந்த நாட்டில் ஒப்படைக்க வேண்டும் ... நம் வீரர் பாகிஸ்தான் மக்களிடம் மாட்டியவுடன் அவர்கள் வீடியோ எடுத்து net tv எல்லாவற்றிலும் போட்டாங்களே.. அதனால் நம்ம வீரர் அங்கே தான் இருக்கிறார் என்று உடனே நம் நாடு பல நடவடிக்கை எடுத்தது... என் வீரரை துன்புருத்துகிறாய என்று கேட்டதுக்கு... அதன் பின்னர் தான் பாகிஸ்தானுக்கு தெரிந்தது வேறு வழியில்லை... உங்கள் நாட்டு வீரர் எங்களிடம் இருக்கிறார் நாங்கள் துன்புறுத்தவில்லை டி குடிக்கிறார் என்றனர் ... நம் இந்திய பிரதமர் கொடுத்த அழுத்ததினாலும், உலக நாடுகள் மற்றும் international ஊடகங்கள் அழுத்ததினாலும் பாகிஸ்தான் நம் நாட்டிற்க்கு நம் இந்திய இராணுவ வீரரை திரும்ப அனுப்பியது ..... I LOVE INDIA... JAI HIND... I LOVE INDIAN ARMY

  • ExtremeVideos
    ExtremeVideos 1 month ago

    Indian army gives me goosebumps whenever I see 💯

  • HowToMake01
    HowToMake01 1 month ago

    எவ்வளவு அருமையான காட்சி செம்ம கெத்து👌

  • Around me
    Around me 1 month ago

    Oru thuli kooda bayam illatha veeran

  • Prasanth Samy
    Prasanth Samy 1 month ago

    தம்பி..இந்த மாதிரி background music போட்டிங்கனா நானே புதிய தலைமுறை அலுவலகத்திய குண்டு போட்ருவன்டா

  • kavi kavi
    kavi kavi 1 month ago

    தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் பாகிஸ்தான் பகை நாடு என்றால் இலங்கை என்ன நாடகா சொல்வது

  • thiru murthy
    thiru murthy 1 month ago

    இயேசுவே உமக்கு நன்றி

  • Mistake Media
    Mistake Media 1 month ago

    Camara man ahh yenda Pakistan la vittinga.... Gate ahh vera close pannitanga avaru apadi varuvaru....... 🤔🤔🤔🤔