Loading...

பொள்ளாச்சி திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி ஆய்வின் போது ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் | #Pollachi

Loading...
Share
Sitene Add
  • Published on Mar 14, 2019

  • பொள்ளாச்சி திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி ஆய்வின் போது ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் | #Pollachi Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the latest Tamil news updates: http://bit.ly/2vkVhg3 Nerpada Pesu: http://bit.ly/2vk69ef Agni Parichai: http://bit.ly/2v9CB3E Puthu Puthu Arthangal:http://bit.ly/2xnqO2k Visit Puthiya Thalaimurai TV WEBSITE: http://puthiyathalaimurai.tv/ Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: https://www.facebook.com/PutiyaTalaim... Follow Puthiya Thalaimurai TV TWITTER: https://twitter.com/PTTVOnlineNews WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV Puthiyathalaimurai Itunes: http://apple.co/1DzjItC Puthiyathalaimurai Android: http://bit.ly/1IlORPC Roku Device app for Smart tv: http://tinyurl.com/j2oz242 Amazon Fire Tv: http://tinyurl.com/jq5txpv About Puthiya Thalaimurai TV Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.   Besides giving live and current information the channel broadcasts news on sports,  business and international affairs. It also offers a wide array of week end programmes.   The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.   #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
  • பொள்ளாச்சி திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி ஆய்வின் போது ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் | #Pollachi tags

Comments

  • GURU
    GURU 1 month ago

    ஒன்னு நீங்க தண்டனை கொடுங்க .இல்லை எங்க கிட்ட விடுங்க .சும்மா சவ்வு மிட்டாய் மாதிரி இழுக்க கூடாது .

  • real dead
    real dead 1 month ago

    ஆனா ஒண்ணுடா...........

  • ஹர ஹர மஹாதேவகி

    இது சும்மா கண்ணீர் துடைப்பு.... அந்த 4 நாய்ங்களையும் தூக்குல போடுற வரைக்கும் போராட்டம் நடந்துக்கிட்டே இருக்கும்! சிபிசிஐடி - மாநில அரசுக்கு கீழ் இயங்கும் புலனாய்வு சிபிஐ - மத்திய அரசுக்கு கீழ் இயங்கும் புலனாய்வு... இப்போ தமிழக அரசும் மத்திய அரசும் கூட்டணி.. இந்த அக்கிரமத்தில் மாநில அமைச்சர்கள் பலரும் இருக்கிறார்கள்னு திருநாவுக்கரசே வீடியோல சொல்லிட்டான்... ஆகமொத்தம் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வே கிடைக்காமல் நீர்த்துப்போக வைக்க மத்திய மற்றும் மாநில அரசும் கூட்டு சேர்ந்து கண்கட்டி வித்தை நடத்திக்கொண்டிருக்கிறது... இதற்கு சரியான தீர்வு சட்டத்தை இளைஞர்கள் கையில் எடுத்துக்கொண்டு இந்த காமவெறி பிடித்த பாஜக/அதிமுக அரசியல்வியாதிகளை அடித்தே கொள்ளவேண்டும்...

  • ஹர ஹர மஹாதேவகி

    ஏன்டா எங்கள பாத்தா இழிச்சவாயிங்க மாதிரி தெரியுதா? CBIக்கு தான் case transfer பண்ணுச்சு தமிழக அரசு.... நீங்க CBCIDனு சொல்றிங்க... அதுக்குள்ள பித்தலாட்டத்தை ஆரம்பிச்சிடீங்களா எச்ச தலைமுறை?

  • kmk kmk
    kmk kmk 1 month ago

    அரசியல்வாதிங்க இவ்வளவு நேரம் ஆதாரத்த விட்டு வைச்சுருப்பாங்க?

  • Thanakrishnan Pandi
    Thanakrishnan Pandi 1 month ago

    காதுல பூ

  • Nis. Sadhana
    Nis. Sadhana 1 month ago (edited)

    Nethe indha green colour veeta kaamichaanga. Entrance door odachu irundhadhu, reporters ulla poiye kaamichaanga, oru security kuda illa crime spot-la, inga evidence enga irukapogudhu...😤😤😡. Ellam eye wash maadiri irukku. Normalaa crime spot-a seal pannuvaanga police, but inga apdi edhuvum nadakala. Ippo yedho security potta maadiri kaamikaraanga

  • Kumar Raj
    Kumar Raj 1 month ago

    A than nethe kathava udaichachu...CBI Ku pora munnadi pen drive mathirvinga...

  • sathish kumar
    sathish kumar 1 month ago

    The case transfer to CBI then why CBCID here ?

  • Baski A
    Baski A 1 month ago

    Pollachi JAYARAMAN thaliedu irukakudadu.

  • Kumar Raj
    Kumar Raj 1 month ago

    Case file panni 1 month pinnadi evidence collect panringa....ellam angeye ungalukaga kathirkum

  • Parattayan
    Parattayan 1 month ago (edited)

    ஒரு பக்கம் இவர்களை கொல்ல வேண்டும் என்று நாம் கொந்தளித்தாலும் இவர்கள் மூலம் ஒரு விழிப்புணர்வு வந்திருக்கிறது. நம்மில் எத்தனை பேர் பேருந்தில் செல்லும்போதோ அல்லது சக பெண் ஊழியரையோ சகோதரியாக பார்க்கிறோம் ? நம்மில் எத்தனை பேர் பெண்களை வக்கிரமாக எண்ணாமல் இருக்கிறோம்? நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். தறிகெட்டு ஓடும் எண்ணத்தை அடக்கி மனதை ஒருமுக படுத்தி ஒழுக்கமாகவும் கட்டுப்பாடாகவும் வாழ கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆன்மீக சிந்தனையாளர்கள் சொல்வது நமது நன்மைக்காகத்தான்.இது போன்ற தீய எண்ணங்கள் வராமல் இருக்க மனதை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் . மனதை அடக்க தியானம் தான் சிறந்த வழி. உண்மையான மகிழ்ச்சி என்பது நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதேயாகும்.

  • DINESHKUMAR RAJENDRAN

    Intha cbcid officer , edhuku munadi entha casa enquiry pnunaru, ??? Antha case ku sariyana thirpu kidachucha!!!!

  • Don prasath tamil songs athangaraividuthy

    அந்த வீட்டுக்கு full பாதுகாப்பு இருக்குமே

  • sumaya rezee
    sumaya rezee 1 month ago

    Stalin name use panni irukkan so Stalin na visarikkanum

  • Ram Kumar
    Ram Kumar 1 month ago

    enna tha eduthinga enna pathinga atha sollunga ninga kondu poi athellam delete pannoruvinga eallam fake

  • Blue Lilly
    Blue Lilly 1 month ago (edited)

    Itthana aatharam kidaeikkuthu and yerkanve videos and vaakumulam cbcid kitta irukku. Oruthana bail kuduthu anuppiyaachi. Anda videos and vaakumulathil yetthanaei kutravaaligalla adayalam kandu pidichirukkum inda investigation....why no other names are comming out! Why ivvaeingaloda perr mattum sutthi sutthi varuthu! Ivvaeinga thaan inda kutra seiyalgalil idu pattirukkaanganu theriyude what about others!? Why pollachi Jayakumar voluntary'ya vandu gopal ji mela case kuduttha visaaranaeiku kooptu mirattanum! Yerkanave controversies'la irukkara policemen'a yenn innum idam maathavillaei!? Inda issue patthi yenn cm and thunaei cm onnumme karuthu veli idala!?......ada patthi news podunga, we want upgrade on this issue don't araeicha maavaeiye araeikkatheenga channel.

  • Saravanan Ram
    Saravanan Ram 1 month ago

    Aama aatharatha kandu pidichu alichudunga

  • Ani Honey Girl
    Ani Honey Girl 1 month ago

    Ithu oru twist ah unga drama la🤣🤣🤣

  • Jaffna Dani
    Jaffna Dani 1 month ago

    Good job