Loading...
Loading...

Azhagu - Tamil Serial | அழகு | Episode 527 | Sun TV Serials | 12 Aug 2019 | Revathy | VisionTime DOWNLOAD

Share
Add
  • Published on Aug 12, 2019

  • Azhagu Tamil Serial latest Full Episode 527 Telecasted on 12 Aug 2019 in Sun TV. Azhagu Serial ft. Revathy, Thalaivasal Vijay, Shruthi Raj and Aishwarya in the lead roles. Azhagu serail Produced by Vision Time, Directed by Selvam, Dialogues by Jagan. Subscribe Here for All Vision Time Serials - http://bit.ly/SubscribeVT Click here to watch: Azhagu Full Episode 526 https://youtu.be/QlOLg9XpHls Azhagu Full Episode 525 https://youtu.be/LJV2EWgMZgQ Azhagu Full Episode 524 https://youtu.be/xBE1Coqf1ME Azhagu Full Episode 523 https://youtu.be/2q53SVhY_bA Azhagu Full Episode 522 https://youtu.be/1vm0eFi1bww Azhagu Full Episode 521 https://youtu.be/G9zxpLF_JSU Azhagu Full Episode 520 https://youtu.be/XUKv5ZnGg1M Azhagu Full Episode 519 https://youtu.be/tELFSpw6YFI Azhagu Full Episode 518 https://youtu.be/rlb5w8rTeeE Azhagu Full Episode 517 https://youtu.be/CPhUrLoQ9Lw Azhagu Full Episode 516 https://youtu.be/PAsoEifIeto For More Updates:- Like us on - https://www.facebook.com/visiontimeindia Subscribe - http://bit.ly/SubscribeVT
  • Azhagu - Tamil Serial | அழகு | Episode 527 | Sun TV Serials | 12 Aug 2019 | Revathy | VisionTime tags

  • Nafees Ahmed
    Nafees Ahmed 1 week ago

    serial mokkaya irukku nu sollittu daily paarkiravanga like podunga

  • தல தளபதி

    மாங்க மடையன் மகேஷ பாத்தாலே கான்டாகுது. ஒன்னா நம்பர் சுயநலவாதி.

  • Devi Rajamanickam
    Devi Rajamanickam 1 week ago

    தனிகுடித்தனம் வந்த ரவி சுதாவ ஒரு நாளாச்சும் நிம்மதியா காட்னீங்களா? எப்ப பாரு இந்த சீரியல வன்மம்,அழுகை, சண்டை தான்.

  • Shyam Angel
    Shyam Angel 1 week ago (edited)

    This girl will have affair with Ravi ah?appadi Mattum iruthuchi director serupppala adipa

  • Babu Kiruba
    Babu Kiruba 1 week ago

    இந்த இயக்குனர் நம்ம பண்ற கமெண்ட்ஸ் லாம் படிப்பாரா

  • Devi Rajamanickam
    Devi Rajamanickam 1 week ago

    ரவி சுதாகிடையில ப்ரியாவா? என்ன முக்கோன காதலா? ஏற்கனவே விதவை மறுமணம், அத முடிஞ்ச அளவுக்கு கேவலமா காட்டிடீங்க. இன்னும் அசிங்க படுத்தறமாறி எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க. கடைய சாத்துங்கயா. தூ.

  • satha sona
    satha sona 1 week ago

    ஐயையோ இந்த பிரியாவுக்கு ரவி மேல காதல் வர போகுதா🤔🤔🤔🤔🤔🤔 mmmmmhhh இருக்கிற பிரச்சனை போதாது என்று புதுசா இது வேற வருமோ??????

  • MSuga Nthi
    MSuga Nthi 1 week ago (edited)

    1st time ரவி யை பாராட்டி

  • MSuga Nthi
    MSuga Nthi 1 week ago

    Thiruna வாங்கிய அடி யை திருப்பி எப்ப கொடுக்க போகிறாய் ???? அண்ணா அண்ணி வீட்டில் தான் அவ இருக்கா....

  • Devi Rajamanickam
    Devi Rajamanickam 1 week ago (edited)

    ரவி கொல முயற்சி கேஸ் என்னாச்சு? சுதா லாயர் வேற, ஆனா அவ புருஷன கொல்ல முயன்றத கன்டுக்காம இருக்கா? பாஸ்கி அம்மா அசிங்க படுத்தறப்ப திருப்பி குடுக்காம அழுது வடியுறா?

  • தல தளபதி

    சாவி இரன்டு செட் வச்சிக்க மாட்டாங்களா? அண்ணா மொதல டூப்ளிக்கேட் போடுங்க.இந்த ப்ரியா உங்களுக்கு ரூட் விடுது.

  • MSuga Nthi
    MSuga Nthi 1 week ago

    Basker என்னது ? உனக்கு திருப்பி அடிக்க தெரியுமா??? ரவி யிடம் already அடி வாங்கி இருந்தும் நல்ல சமாளிக்கிர டா 😀😁😂

  • தல தளபதி

    ஏன்யா இன்னும் எத்தன வருஷம் என் அண்ணா அண்ணிய சேர விடாமா பன்னுவீங்க? நல்லா காதுல பூ சுத்த பாக்கீறீங்க.

  • GS GS
    GS GS 1 week ago

    நீ நடிச்ச சீனுக்கு 2rs a அதிகம் இதுல 2000ah ரொம்ப ஓவரா இருக்கு மா அர்ச்சனா

  • Dhanapal Periyasamy

    kevalamma pokuthu serial Ayo mudiyala Sami🤦🤦🤦🙋🙋

  • Naveen Mani
    Naveen Mani 1 week ago

    Indha house owner great indha kalathula yaar ippadi irukanga,,😆

  • Alagiri Samy
    Alagiri Samy 1 week ago

    டேய் மகேஷ் புண்ணாக்கு தேவையில்லாம பேசாத டா நீ எல்லாம் அட்வைஸ் பண்ண அருகதை இல்லை

  • Infanta
    Infanta 1 week ago

    ரவி சுதாக்கு போர இடமெல்லாம் நல்லா வச்சு செய்யரீங்க

  • Bala Subramanian
    Bala Subramanian 1 week ago

    டைரக்டர் தான் ஒரு அரைமென்டல் என்பதை மீண்டும் நிரூபித்த எபிசோட்

  • Devi Rajamanickam
    Devi Rajamanickam 1 week ago (edited)

    இப்ப இருக்க அப்பு எப்பவும் அழறான், அவன மாத்துங்க. இன்னும் எத்தன நாள் அவன் தூங்கிட்டிருக்கான் , விளையாடுறானு, கோவிலுக்கு தூக்கிட்டு போயிருக்காங்கனு ஏமாத்துவீங்க?