Loading...

பொள்ளாச்சி பாலியல் கொடூரச் சம்பவம் அரங்கேறிய வீடு? ஆய்வின் விவரங்கள்...? | #Pollachi #PollachiNews

Loading...
Share
Sitene Add
 • Published on Mar 13, 2019

 • பொள்ளாச்சி பாலியல் கொடூரச் சம்பவம் அரங்கேறிய வீடு? ஆய்வின் விவரங்கள்...? கைபற்றப்பட்ட ஆதாரங்கள்...? #Pollachi #PollachiNews Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the latest Tamil news updates: http://bit.ly/2vkVhg3 Nerpada Pesu: http://bit.ly/2vk69ef Agni Parichai: http://bit.ly/2v9CB3E Puthu Puthu Arthangal:http://bit.ly/2xnqO2k Visit Puthiya Thalaimurai TV WEBSITE: http://puthiyathalaimurai.tv/ Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: https://www.facebook.com/PutiyaTalaim... Follow Puthiya Thalaimurai TV TWITTER: https://twitter.com/PTTVOnlineNews WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV Puthiyathalaimurai Itunes: http://apple.co/1DzjItC Puthiyathalaimurai Android: http://bit.ly/1IlORPC Roku Device app for Smart tv: http://tinyurl.com/j2oz242 Amazon Fire Tv: http://tinyurl.com/jq5txpv About Puthiya Thalaimurai TV Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.   Besides giving live and current information the channel broadcasts news on sports,  business and international affairs. It also offers a wide array of week end programmes.   The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.   #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
 • பொள்ளாச்சி பாலியல் கொடூரச் சம்பவம் அரங்கேறிய வீடு? ஆய்வின் விவரங்கள்...? | #Pollachi #PollachiNews tags

Comments

 • Syam Editz
  Syam Editz 1 week ago

  Adei

 • GURU
  GURU 1 week ago

  இவனுங்க உயிரை இந்த இடத்தில வைத்து பாதிக்க பட்ட பெண் எடுக்க வேண்டும் .சாவு மிக கொடூரமாக இருக்க வேண்டும் அதை படம் பிடித்து வெளி இட வேண்டும் .இதை பார்த்து எவனுக்கும் தவறான எண்ணம் கனவில் கூட தோன கூடாது .

 • Livestock farming
  Livestock farming 1 week ago

  நடு ஊருக்குள்ளே இருக்கும் வீட்டில் பெண்களின் அழுகுரல் கதறல் சத்தம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கேட்காமல் இருந்திருக்குமா அல்லது கண்டும் காணாமல் இருந்திருப்பார்களா

 • பாலா
  பாலா 1 week ago (edited)

  இது வீடல்ல காம பிசாசுகள் வெறியாட்டம் நடத்திய நரகம்.

 • Paul Ann
  Paul Ann 1 week ago

  இது வீடு இல்லை.. பல பெண்களை கசக்கிய சுடுகாடு..

 • sharon rose
  sharon rose 1 week ago

  அப்பன் கோவிலுக்கு போவானாம். நல்ல அப்பன்னா நாண்டுக்கிட்டு சாவு.

 • Mani K
  Mani K 1 week ago

  தேசிய மகளிர் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது.

 • praveen praveen
  praveen praveen 1 week ago

  Nalaiku mairachunu vera topic poiruvingada neenga 😈

 • Raja Suji
  Raja Suji 1 week ago

  அரபு நாடுகளை போல் 15 நிமிடம் விசாரித்துவிட்டு உடனடியாக உறுப்புகள் வெட்டப்பட வேண்டும்

 • vellaichamy kannan
  vellaichamy kannan 1 week ago

  நீ ஏண்டா இப்படி அழுதுக்கிடு பேசுற பயமா இருக்காடா உண்மை பேசும் போது உலராமல் பேச வேண்டும்

 • Indian Indian
  Indian Indian 1 week ago

  Oru vishyam nadakum pothu nalla pesuga.apuram maranthutu poiduga.neegalum yedhum action yeduka mattiga engala yedukka vida mattiga😁😁thuuuuuuu

 • Thanigaivel Jothi
  Thanigaivel Jothi 1 week ago (edited)

  இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையானது உடனே கொடுக்கப்பட வேண்டும் அந்த தண்டனையானது வெளிப்படையாக பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்ற வேண்டும் அதனை மக்கள் அனைவரும் பார்க்கும்படி இருக்கவேண்டும் இது போன்ற தவறுகளை செய்யும் எண்ணம் எவருக்கும் வராதவண்ணம் தண்டனையானது இருக்கவேண்டும்

 • தேவா இசைப்பிரியன்

  அரங்கேரிய வீடா... அங்க என்ன கச்சேரியா அரங்கேருது...

 • Mani Kandan
  Mani Kandan 1 week ago

  இந்த வீட்டினை பண்ணை வீடு என குறிப்பிடுவது தவறு..வேறு ஏதாவது பண்ணை வீடு இருக்க வேண்டும்..

 • Arjun arjun
  Arjun arjun 1 week ago

  ஆமா நடந்து முடிச்ச பிறகுதான் இது வீடு இது காடுனு சொல்லுவீங்கா இதுக்கு முன்னாடி என்னடா பண்ணிங்க

 • Vidhya Thangavel
  Vidhya Thangavel 1 week ago

  If possible publish all his family details to public instead of releasing girls audio's video's!

 • k k
  k k 1 week ago

  Mediakkal than pannai vedunu sonnenka ippo satharana veedunu sollrenka.

 • Aralàn
  Aralàn 1 week ago

  what happened to minister home??? ; i think its all diverting

 • mohamed jamseeth
  mohamed jamseeth 1 week ago

  இது பண்ணை வீடாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை...

 • visva Ananth
  visva Ananth 1 week ago

  இந்த பண்னை வீட்டில் திருநாவுக்கரசை பார்ததில்லை என்றால் அக்கம் பக்கத்தினர் பார்க்கும் படியாக திருநாவுகரசு வரவில்லையா ' திருநாவுகரசு யார் என்று அக்கம் பக்கத்தினருக்கு தெரியாதா. எப்படி இந்த வீடு யாரால் அடையாளம் காட்டப்ட்டது எப்படி இந்த வீடு கண்டு பிடிக்க பட்டது இந்த வீட்டை பற்றி தகவல் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா.