Loading...

Naayagi Episode 325, 14/03/19

Loading...
Share
Sitene Add
  • Published on Mar 14, 2019

  • "USee Shop" app Android http://bit.ly/2S8QniR Apple https://apple.co/2Ezxsee Naayagi Episode 325 Subscribe: https://goo.gl/eSvMiG Vikatan App - http://bit.ly/2QvUBTD Next Episode : http://bit.ly/2F32Hvf Prev Episode : http://bit.ly/2VZgRUY Best of Naayagi: http://bit.ly/2LzLHlL Promos: https://goo.gl/iptj14 Facebook: https://goo.gl/Ze4PrF Naayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm.Here is today’s episode. Yesterday episode link above.
  • Naayagi Episode 325, 14/03/19 tags

Comments

  • Alrayyan
    Alrayyan 2 months ago

    அனன்யாவ செருப்பால அடிகனுங்ரவங்க இங்க வாங்க

  • 100 100rullah
    100 100rullah 2 months ago (edited)

    இந்த துரையரசன் குடும்பம் நன்றி கெட்ட குடும்பம் நான் சொன்னது சரி நா like பண்ணுங்க

  • sweet sweet
    sweet sweet 2 months ago

    ஆனந்தியோட நல்ல மனசுக்கு நல்லது நடக்கணும், அந்த ஆளு உண்மைய சொல்லனும்.... அவளுக்கு உண்மை சீக்கிரம் தெரியணும்னு சொல்றவங்க like பண்ணுங்க....

  • வாழ்க வளமுடன்

    அனன்யாவை பிடிக்காதவங்க யாரெல்லாம்👹👎

  • Muhammad gani M
    Muhammad gani M 2 months ago

    இந்த சீரியல பாக்குற எங்களுக்கு தான்டா மெமரி லாஸ் வரனும்

  • Chennai Fun2.o
    Chennai Fun2.o 2 months ago (edited)

    கலி அனன்யா ஆனந்தியை வெளி ஊரு அனுப்பும் திட்டம் நடக்காதுன்னு சொல்லுறவங்க ஒரு லைக் போடுங்க

  • வாழ்க வளமுடன்

    ஆனந்தியின் உறுக்கமான நடிப்பை யாரெல்லாம் ஏத்துக்கிட்டிங்க👈

  • Riyas Creation
    Riyas Creation 2 months ago (edited)

    அனன்யா மூஞ்சுக்கு பேய்ய விட மோசமா மேக்கப் போட்டு இருக்கீங்க.. ப்பா... அந்த மூஞ்ச மேக்கப் இல்லாமயும் பாக்க முடியல மேக்கப் போட்டும் பாக்க முடியல.. எல்லா சீரியல்லையும் அடுத்தவ புருஷன ஆட்டைய போடுறது ஆசைப்படுறது இதான் கான்செப்ட்.. இதுலாம் ஒரு பொளப்புனு சீரியல் எடுக்குறீங்க.. ச்சீ

  • Ramesh Sara
    Ramesh Sara 2 months ago

    எனக்கு என்னமோ திரு மேல சந்தேகம்மா இருக்கு ஆப்பு அனனியாவுக்குதான் போல.

  • Kiruthika Keerthi
    Kiruthika Keerthi 2 months ago

    Thiruku memory loss...

  • Barani TKPN
    Barani TKPN 2 months ago

    அம்மா அப்பா ஞாபகம் இருக்கு.பொண்டாட்டி ஞாபகம் இல்ல.நல்ல கதை.....

  • murali a
    murali a 2 months ago

    கண்டிப்பா ஆனந்தி உரை விட்டு போகமாட்டா

  • Anasari Anas
    Anasari Anas 2 months ago

    பெண்ணே!!

  • Benjamin benjsus
    Benjamin benjsus 2 months ago

    கூட்டி குடுக்க அப்பா அம்மா கேரக்டர் தூ தூ தூ........

  • Veera Ranjith
    Veera Ranjith 2 months ago

    ஆனந்திக்கு ஆக்சிடன்ட் ஆகி கரு கலைஞ்சிடும்ன்னு நினைச்சி குமரன கழுவி ஊத்தலாம்ன்னு நினைச்சேன் பயபுள்ள தப்பிடுச்சு 😏

  • mohamed zaith
    mohamed zaith 2 months ago

    Ada karumame thirumbavum starting la irunthaa aiyoo modiyala da

  • Srinidhi K
    Srinidhi K 2 months ago (edited)

    Annanya haters like here.... 👈👈😠😠😡😡👊👊👊

  • kanniyammal p
    kanniyammal p 2 months ago

    வாரிசை யாருடா கண்டு புடிக்கிறது? இதெல்லாம் ஒரு சீரியலா?

  • dog&pups A2Z chennai
    dog&pups A2Z chennai 2 months ago

    Aananya nee enna plan pannalum thiru kandippa unakku ille.... Thiru aanathiya save panna act pannuraru.... last ta bulb vanga porathu neethan😂😂😂😂

  • Benjamin benjsus
    Benjamin benjsus 2 months ago

    குமரா கல்யாண வீடு எடுக்குற கோபி கிட்ட (தண்ணீ) வாங்கி குடிச்சுட்டு வந்து எடுடா அப்பவாவுது நல்ல எடுக்குறியான்னு பார்ப்போம்