Loading...
Loading...

Azhagu - Tamil Serial | அழகு | Episode 486 | Sun TV Serials | 25 June 2019 | Revathy | VisionTime DOWNLOAD

Share
Add
  • Published on Jun 25, 2019

  • Azhagu Tamil Serial latest Full Episode 486 Telecasted on 25 June 2019 in Sun TV. Azhagu Serial ft. Revathy, Thalaivasal Vijay, Shruthi Raj and Aishwarya in the lead roles. Azhagu serail Produced by Vision Time, Directed by Selvam, Dialogues by Jagan. Subscribe Here for All Vision Time Serials - http://bit.ly/SubscribeVT Click here to watch: Azhagu Full Episode 485 https://youtu.be/Mb_Dn9tsy10 Azhagu Full Episode 484 https://youtu.be/6VKszgYA91M Azhagu Full Episode 483 https://youtu.be/ggG0fmueQIo Azhagu Full Episode 482 https://youtu.be/tOfzEYdN_cc Azhagu Full Episode 481 -https://youtu.be/tP4m4dct0zQ Azhagu Full Episode 480 - https://youtu.be/v-eaFE81dQg Azhagu Full Episode 479 https://youtu.be/jskj9TdMt98 Azhagu Full Episode 478 https://youtu.be/0U-5ILbamQk Azhagu Full Episode 477 https://youtu.be/kysNiY7nzXE Azhagu Full Episode 476 https://youtu.be/J-AH5e_f9hc Azhagu Full Episode 475 https://youtu.be/36_SFL91TsM For More Updates:- Like us on - https://www.facebook.com/visiontimeindia Subscribe - http://bit.ly/SubscribeVT
  • Azhagu - Tamil Serial | அழகு | Episode 486 | Sun TV Serials | 25 June 2019 | Revathy | VisionTime tags

  • Swathy K
    Swathy K 3 weeks ago

    கமெண்ட் 1st படிக்க வந்தவங்க லைக் பண்ணுங்க,,,,

  • gowtha man
    gowtha man 3 weeks ago

    Pusarie smai adie sonnathu eallam poorna sollie koduthathu nu nenaiekuravanka like poduka

  • Manikkam N
    Manikkam N 3 weeks ago

    ரெண்டும் பொதகுழில Dialogueல பேசிகிட்டு இருந்துதுங்க.எப்படி வெளியே வந்துருக்குங்க?😳😳😳

  • Ansari Sm
    Ansari Sm 3 weeks ago

    ரொம்ப ரத்தம் சிந்திய குடும்பம் அழகு குடும்பம் சொல்லுறவங்க மட்டும் லைக் போடுங்கள் 😀😀😀

  • Dhurairaj Paneerselvam

    இன்னும் சோதனை இருக்கா

  • Lavanya Kasi
    Lavanya Kasi 3 weeks ago

    அமேசான் காடுகளில் இருந்து தப்பி வந்த அரிய வகை உயிரினங்களை வைத்து தயாரிக்கப்பட்டுள்ள அற்புதமான serial

  • janu dhakshu
    janu dhakshu 3 weeks ago (edited)

    அப்பு மேல ரவி, வாத்தியார், மகேஷ் எல்லாரும் பாசம் காட்டினது சூப்பர்

  • Ashrafa Cassim l
    Ashrafa Cassim l 3 weeks ago

    Aaamaaa... iwaloo nadandhum poornawuku abortion aawalayaa??? Its a medical miracle.. you know😁😂😀😀😁😂😆😆😅😅

  • Manikkam N
    Manikkam N 3 weeks ago

    தலைக்கு வந்தது தலப்பாகட்டோட போன மாதிரி உனக்கு ஒரு நோய் இருந்துச்சு....அதுவும் காத்தோட பறந்து போச்சு.

  • Bindu Ghosh Sodha Fan

    ஒரு வழியா காட்டை விட்டு வந்துட்டீங்க ரொம்ப நன்றி

  • sajna abi
    sajna abi 3 weeks ago

    Ayyo comments padikarith than romba jolly ah iruku

  • Ramesh Ramesh
    Ramesh Ramesh 3 weeks ago

    புதைகுழி போயிட்டு சேறு இல்லாம வந்து இருக்காங்க மதன் காவியா வந்திருக்காங்க செம காமெடி 🙄🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • Dmi serv
    Dmi serv 3 weeks ago

    அழகு சீரியல் முழுதும் மூடநம்பிக்கையில் மூழ்கி இருக்கு இத வேற பார்க்க வேண்டிய நம்மட பொழுது போக்க இருக்கு 🤦🏻‍♀️

  • thisworld4u Entertainment

    ஏண்டாப்பா காவ்யா மதனு சகதிக்குள்ள விழுந்த அறிகுறியே இல்லையே ஏதோ பிரெஷா சகதி மேக்கப் போட்டு வந்த மாதிரி இருக்கீங்களே

  • Janani Janu
    Janani Janu 3 weeks ago

    சுதா என்னதான பாவம் பண்ணுச்சி,,?

  • Infanta
    Infanta 3 weeks ago

    சுதாமா இப்போதாவது ரவிமாமாவ புரிஞ்கிட்டத்துக்கு நன்றி

  • G MEDIA
    G MEDIA 3 weeks ago

    Nothing to say comment padike vanthavange mattum like potutu ponge

  • Sowjanya D
    Sowjanya D 3 weeks ago

    Who likes palanichami acting as father😍

  • Logeshwaran T
    Logeshwaran T 3 weeks ago

    ரைட்டு டைரக்டர் அடுத்த ஒரு வாரத்துக்கு கதை எப்படி ஓட்டுறது நு பிளான் பண்ணிட்டாரு

  • renuga kumaravel
    renuga kumaravel 3 weeks ago

    எவ்வாறு மதன் காவியா மீட்க பட்டார்கள்????